கெளத்தந்துறை பிள்ளையார் ஆலய பொதுக்கூட்டமும், புதிய நிர்வாகத்தெரிவும்.

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு கெளத்தந்துறை பிள்ளையார் ஆலய பொதுக்கூட்டம் கடந்த 17.07.2020 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் ஆலய மடத்தில் வடமராட்சி கிழக்கு பிரதேச  கலாச்சார உத்தியோகத்தர்கள் முந்நிலையில் சிறப்பானமுறையில் நடைபெற்று

 புதிய நிர்வாகத்தெரிவும் இடம்பெற்றது. புதிய நிர்வாக சபையினர்களின் விபரங்கள்.

தலைவர்:- மார்க்கண்டு சிவகுருநாதன்  (பரம்பரைத்தலைவர்)
உப தலைவர்:- நாகமுத்து செல்வநாயகம்
செயலாளர்:- கந்தசாமி அன்னகேசரி
உப செயலாளர்:- பாலசுப்ரமணியம் அருணகிரி
பொருளாளர்:-சதாசிவம் பன்னீர்செல்வம்

நிர்வாக உறுப்பினர்கள்

அம்மாசி கோணேஸ்வரன்
சேதுலிங்கம் ரவிச்சந்திரன்
விக்னேஸ்வரன் பிரபாகரி
நடராசா செல்வராசா
தனபாலசிங்கம் பரமானந்தராசா

ஆலோசகர்கள்.

ஏரம்பு கணேசபிள்ளை
கிட்டிணபிள்ளை சிவசாமி

கணக்காய்வாளர்:- சத்தியமூர்த்தி கபாஸ்கர்

ஆகியோர்கள் பொதுமக்களால் தெரிவுசெய்யப்பட்டனர்.

Last Updated (Monday, 20 July 2020 07:30)