அருள்மிகு புலவியோடை நாகத்கம்பிரான் ஆலய 2020 மணவாளக்கோல கணக்கறிக்கை.

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில் 02.07.2020 அன்று நடைபெற்ற வருடாந்த மணவாளக்கோல விழாவிற்காக அடியவர் பெருமுள்ளங்கொண்டு வழங்கிய நிதிப்பங்களிப்பின் வரவு, செலவு விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அன்பான அடியார் பெருமக்களே இவ்வறிக்கையில் யாதேனும் தவறுகள் இளைக்கப்படிருப்பின் ஆலய நிர்வாகத்தினருடன் தொடர்புகொள்வது பெருமானுக்கு செய்யும் அளப்பெரிய தொண்டாகும்.


வருடாந்த மணவாளக்கோல விழாவினை சிறப்பிக்கும் உபயங்களில்     

ஆ.அழகராசா குடும்பம்   மங்களவாத்தியம்
மா.சிவகுருநாதன் குடும்பம்  சாத்துப்படி
ந.செல்வராசா குடும்பம் சப்பறம்
சி.ஜெயக்குமார் குடும்பம் சுவீஸ்  அன்னதானம்
பொ.தேவராசா குடும்பம்   ஒலிபெருக்கி ஆகிய உபயங்களுடன் இவ்வாண்டு விழா நடைபெற்றது இருந்தும்.

க.சிவபாதசுந்தரம் குடும்பம் ஒளியமைப்பு
ஜெயம் குடும்பம்  சிகரம்
மா.அருமைலிங்கம்  குடும்பம் வில்லிசை

                           ஆகிய உபயங்கள் இந்தவருடம் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழலினால் நிறைவெற்றப்படவில்லை ஆகையினால் இவ் உபயங்களிற்கான செலவீனத்தினை ஆலய வசந்தமண்டப கட்டுமானப்பணிக்காக உபயகார்கள் அன்பளிப்பு செய்துள்ளமை குறிப்பிட த்தக்கது. 
 

பெயர்விபரங்கள்

தொகை

கையிருப்பு

 29719.00

ஜெ.கார்த்திகா

     500.00

சி.விக்னேஸ்வரன்லண்டன்

    1000.00

.பரமேஸ்வரிலண்டன்

    1500.00

வீ.பொன்னுத்துரை

      500.00

.மயில்வாகனம்

      1000.00

செ.அருந்தவச்செல்வன்சுவீஸ்

    30 000.00

ஜெ.அருந்தவச்செல்விசுவீஸ்

    30 000.00

தே.அகிலாலண்டன்

    20 000.00

சி.தங்கராசாஜேர்மன்

    10 000.00

சு.திவாகரன்லண்டன்

    10 000.00

,கணேசபிள்ளை

   1000.00

நா.சிவலிங்கம்

   1000.00

.ச்சிதானந்தம்

    1000.00

.நிக்ஷன்குமார்

      500.00

.அருள்தாஸ்

      500.00

தே.ஜெயபாலன்

      500.00

றோ.வேதநாயகம்

      100.00

சி.கமல்

       500.00

.தவேந்திரம்

       500.00

.யோகலிங்கம்

       200.00

ஜெ.காந்தமணிகுடும்பம்லண்டன்

    10 000.00

பொ.யோகபாலுலண்டன்

       3000.00

.துளசிராமன்

        500.00

நா.செல்லத்தம்பி

       300.00

.ரவிச்சந்திரன்

       200.00

தா,சிவராசா

       100.00

.சக்திவேல்

        100.00

.சுரேஸ்குமார்

        200.00

சி.செல்வறஞ்சன்

       200.00

சி.சிவகுமார்

      300.00

.சதீஸ்வரன்

      200.00

.றமேஸ்

       100.00

சி.கண்ணன்

      200.00

தெ.அருளானந்தம்

        50.00

.மகேந்திரம்

       100.00

செ.அகிலன்

       500.00

றாஜி

       200.00

டுதுகரன்

     200.00

சு.அஜந்தா

     100.00

.சுஜந்தா

     200.00

சி.சுகந்தன்

    200.00

தி.புஸ்பராணி

100.00

வை.இரத்தினசபாபதி

 100.00

கமலா

  50.00

மரியசீலன்

 100.00

சி.நவமணி

 500.00

.சிந்துராஜ்

  200.00

வி.விக்னேஸ்வரன்

200.00

.வதனராசா

 500.00

ஜோகிதா

  100.00

புஸ்பலீலா

  170.00

S.ரோகினி

 100.00

தி.இராசேந்திரன்

  100.00

வி.சண்முகநாதன்

    500.00

.கிருஷ்ணராசாநோர்வே

 15 000.00

பா.பாலேந்திரன்அவுஸ்திரேலியா

    5000.00

.அழகேஸ்வரிகனடா

    1000.00

.மகேஸ்வரி

    1000.00

ஜெ.சுகந்தினி

      500.00

.கருனி

     500.00

.சிதம்பரப்பிள்ளைகுடும்பம்

    4 500.00

சண்டிகாபரமேஸ்வரி

     1000.00

வே.கந்தையா

       300.00

நா.சத்தியமூர்த்திஇத்தாலி

     3000.00

நா.தெய்வேந்திரமூர்த்திடென்மார்க்

     5000.00

.கணபதிப்பிள்ளை

      200.00

கு.சந்திரிக்கா

      200.00

சி.மயில்வாகனம்

      500.00

மு.வெற்றிவேல்

      500.00

பா.கோணேஸ்

      100.00

.சிறிகுமார்

      500.00

வி.சண்முகநாதன்

      500.00

.இளங்கோலண்டன்

  10 000.00

.நவரட்ணசாமி

  10 000.00

.சுந்தரலிங்கம்லண்டன்

   20 000.00

.ஜெயமோகன்லண்டன்

  5 000.00

.செயக்குமார்லண்டன்

   2000.00

.திகழினி

    1000.00

வி.கேதீஸ்வரன்

      500.00

மு.கோபாலகிருஷ்ணன்லண்டன்

     5000.00

நா.ஐங்கரன்லண்டன்

  10 000.00

.விநாயகநாதன்சுவீஸ்

   10 000.00

.பாஸ்கரன்சுவீஸ்

 20 000.00

சி.கேதீஸ்வரன்சுவீஸ்

10 000.00

செ.வள்ளிக்கொடி

500.00

வை.சுந்தரலிங்கம்

 500.00

.தேவிகுடும்பம்

 200.00

சோ.அகிலண்டன்குடும்பம்

500.00

சி.ஜெயலட்சுமிகுடும்பம்

1000.00

பகீரதன்சுகிர்தாகுடும்பம்

1000.00

.ஏழுமலை

    1000.00

சண்முகலிங்கம்நிரோஷன்

500.00

சி.கணபதிப்பிள்ளை

100.00

.சிவபாதசுந்தரம்குடும்பம்

 10 000.00

கி.கணேசமூர்த்தி

500.00

நா.சுந்தரலிங்கம்குடும்பம்அவுஸ்திரேலியா

   3000.00

கு.சத்தியமூர்த்தி

   1000.00

.கோகிலறமணன்

5000.00

பா.சரஸ்வதி

 500.00

.சின்னராசாலண்டன்

2000.00

பொ.கலையரசி

1000.00

தங்கவடிவேல்தங்கவதனாபிரான்

2000.00

.அனுஷ்னன்

  1000.00

.செல்வராசாலண்டன்

  5000.00

முருகேசுசரசு

     200.00

மு.சிவசுந்தரம்

   300.00

சிவகுகதாசன்கயல்விழிலண்டன்

 10000.00

கிருஷ்ணமூர்த்திகவிர்தனாலண்டன்

  5000.00

மதிராஜ்அனிதா

  5000.00

வடிவேல்மலர்விழிநோர்வே

  5000.00

தியாகராசாபரம்சோதிலண்டன்

11500.00

வீ,இராசசிங்கம்நோர்வே

  1000.00

மொத்தவரவு

3 76789.00

 

மணவாளக்கோலசெலவுவிபரம்

தொகை

செலவுவிபரம்

தொகை

சிறிமுருகன்கடை

  3240.00

தீவட்டி

  2770.00

பலசரக்குகடை

  7615.00

வெற்றிலைகடை

  8870.00

வாழைக்குலை, வாழைக்குலைமரத்துடன்

 12400.00

தயிர்முட்டி

     500.00

பழவகை

   3900.00

நீற்றுக்காய், ஐயாதானத்துகாய்கறி

   1650.00

வரதமகள்புடவைக்கடை

 17800.00

பூமாலை

   3200.00

பிரசாதம்ஐயா

 10000.00

குருக்கள்மார்களின்வேதனம்

 55000.00

லூகாஸ்கடை, தவேந்திரம்கடை

   4260.00

தட்சனைமற்றும்சில்லறைகாசு {சங்கு}

   6500.00

தகரகொட்டகை

   6000.00

மணியம்வெள்ளைகட்டியது

   5000.00

பால்

     600.00

தேங்காய்

   6350.00

.அரிசி

     625.00

கிணறுஇறைத்தது {சங்கர்}

   3500.00

2019புரட்டாதி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, 2020தை, மாசி, பங்குனி, மின்கட்டணம்

  6728.00

மொத்தசெலவு

 166508.00

மொத்தவரவு

 376789.00

கையிருப்பு

 210281.00

 

நிர்வாகம்.
அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயம்
நாகர்கோவில் வடக்கு 

Last Updated (Thursday, 20 August 2020 09:41)