அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய மணவாளக்கோல இரவு சிறப்பு நிகழ்ச்சிகள்

எதிர்வரும் 06.07.2017 வியாழக்கிழமை அன்று நடைபெறவிருக்கும் மணவாளக்கோல விழா மிகவும் சிறப்பாக நடைபெறவிருக்கின்றது. இரவு நிகழ்ச்சிகளின் விளம்பர பிரதி இணைக்கப்பட்டுள்ளது. இவ்விழாவினை கண்டுகளிக்க அனைவரையும் அனபுடன் அழைக்கின்றோம்.