புலவியோடை நாகதம்பிரான் ஆலய வரவு செலவு அறிக்கை - 4ம் பகுதி

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய வரவு செலவு அறிக்கையினை பகுதி பகுதியாக புலம்பெயர் அடியார் பெருமக்களுக்கு அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் 09.09.2014 தொடக்கம், 14.03.2015 வரையிலான வரவு, செலவு அறிக்கையினை இவ்விணையத்தளத்தில் வெளியிடுவதுடன் தற்போது நடைபெற்று முடிந்த கட்டுமானப்பணிகளின் புகைப்படங்களும் இணைக்கப்பட்டுள்ளது.இன்னும் ஓரிரு தினங்களில் கும்பாபிஷேக அறிவித்தல் வெளியிடப்படும்.

ஆலய வரவு செலவு அறிக்கை - 4 வது பகுதி
09.09.2014 தொடக்கம், 14.03.2015 வரையிலான வரவு, செலவு அறிக்கை

திகதி பெயர் விபரம் தொகை
11.01.2015 ஜெஜம் காந்தமணி  (லண்டன்)  105 000,00
11.01.2015 சி.லங்கரத்தினம்     (நவீனம்-லண்டன்)    10 500,00
15.01.2015 அ.கிருஷ்ணகுமார்   (நோர்வே)    50 000,00
17.01.2015 ஸ்ரீஸ்கந்தராசா      (அவுஸ்திரேலியா)    40 000,00
17.01.2015 அ.மதிமுகராசா     (லண்டன்)    20 000,00
17.01.2015 அ.ஸ்ரீவரன்          (இத்தாலி)       5000,00
17.01.2015 மு.கிரிதரன்         (லண்டன்)    10 000,00 
26.01.2015 பொ.பழநியாண்டி    (லண்டன்)    10 650,00
31.01.2015 அழகராசா ஆறுமுகம்       (லண்டன்)  100 000,00
02.02.2015 ம.சிவகரன்                 (லண்டன்)    10 000,00
02.02.2015 செல்லக்கண்டு   (பூஜகர் குடும்பம்)  182 000,00
02.02.2015 கி.ஆறுமுகம் குடும்பம்    (லண்டன்)    10 650,00
15.02.2015 ஆ.மயில்வாகனம் கெங்கா (மணிக்கோபுர உபயம்)  200 000,00
18.02.2015 க.சிவபாதசுந்தரம்  159 000,00
18.02.2015 சி.செல்லமாணிக்கம்    10 000,00
18.02.2015 மா.புவனேந்திரம்    20 000,00
18.02.2015 செல்லையா சுப்பிரமணியம் (அனுமார் உபயம்)    25 000,00
20.02.2015 சி.சசிகரன்         (நாச்சிமார் உபயம்)  100 000,00
21.02.2015 சி.வனிதா     (நாச்சிமார் உபயம்)      2000,00
21.02.2015 அ.சசிதேவி   (நாச்சிமார் உபயம்)      5000,00
23.02.2015 கோ.சண்டிகாஜினி (நாச்சிமார் உபயம்)      2000,00
02.03.2015 கி.கணேசமூர்த்தி   (நாச்சிமார் உபயம்)     2000,00
03.03.2015 செல்லையா துரை (அனுமார் உபயம்)  100 000,00
04.03.2015 ச.மகேஸ்வரி    84 000,00
04.03.2015 சி.ரேகுபாலன்          (லண்டன்)   50 000,00
04.03.2015 சி.யோகேஸ்வரன்      (லண்டன்)   21 000,00
06.03.2015 செல்லையா கிருஷ்ணராசா  (அனுமார் உபயம்)   25 000,00
08.03.2015 அ.அமுதா     (நாச்சிமார் உபயம்)   10  000,00
08.03.2015 பா.அருணகிரி  (நாச்சிமார் உபயம்)     5 000,00
  30.9.2014 தொடக்கம் 27.02.2015வரை வங்கிவட்டி     3 357.33
    13 77 157.,33

 

செலவு விபரம் தொகை
ஆசாரி முற்பணம்   729 500,00
சீமெந்து, கம்பி வகைகள் கொள்வனவு (செல்வராசா கடை)   222 960,00
கல்லு, சல்லி கொள்வனவு    78 000,00
வேலைகாரர் தட்சனையாக (கும்பாபிஷெக நாள், குருக்கள் பார்வையிட்ட வகையில்)      9500,00
நாச்சிமார், மகாமண்டப கூரை வேலை  111830,00
2000 ஓடு, 250 முகட்டோடு கொள்வனவு  106250,00
ஆலய கதவுகளுக்கு முற்பணம்   50 000,00
மூன்று ஆலய மூலஸ்தான சுவருக்கு மாபிள் கொள்வனவு   39 080,00
மண் எண்ணெய், ஏனயவை    2 500,00
   13 49620,00

 

  09.09.2014 தொடக்கம், 12.02.2015 வரையான மொத்தவரவு   13, 77, 157.33
  09.09.2014 தொடக்கம், 12.02.2015 வரையான மொத்தசெலவு   13, 49, 620.00
  தற்போது கையிருப்பாக உள்ளது          27 537.33
 
 
 
 
 

Last Updated (Wednesday, 10 June 2015 11:11)