Website TemplatesJoomla TemplatesWeb Hosting
Home மரண அறிவித்தல்கள் மரண அறிவித்தல்:- கணபதிப்பிள்ளை சச்சிதானந்தம் 27.06.2018 அன்று காலமானார்

மரண அறிவித்தல்:- கணபதிப்பிள்ளை சச்சிதானந்தம் 27.06.2018 அன்று காலமானார்

நாகர்கோவிலை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டவரும், முத்துமாரி அம்மன் நிர்வாக தலைவருமாகிய கணபதிப்பிள்ளை சச்சிதானந்தம் 27.06.2018 புதன்கிழமை நாகர்கோவிலில் அன்னாரது இல்லத்தில் காலமானார்,

அன்னார் மல்லிகாதேவி சச்சிதானந்தம் அவர்களின் அன்புக்கணவரும்,
காந்திமதி, சந்திரமோகன்,பார்த்தீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார்.

 

 

அன்னாரது இறுதிக்கிரியை 01.07.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று நாகர்கோவில் கிழக்கு இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படவுள்ளது.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் மற்றும் எமது கிராமக்கள் அனவரையும் ஏற்றுக்கொள்ளமாறு கெட்டுக்கொள்கின்றனர்.

அன்னாரது பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு நாகர்மணல் இணையத்தளம் எமதுகிராம மக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்பதுடன் அவரது ஆத்மா சாந்தியடைய பிரத்திக்கின்றது.


 

 

Last Updated (Thursday, 28 June 2018 01:32)

 
Gallery
Poll
புதிய இணையம் பற்றி?
 
Time Clock
MiniCalendar
July 2018
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031