Website TemplatesJoomla TemplatesWeb Hosting
Home புலவியோடை நாகதம்பிரான் ஆலயம் அருள்மிகு புல்;அவியோடை நாகதம்பிரான் ஆலய திருவாதிரை வரவு, செலவு விபரம்.
We have 19 guests online
Pulaviodai
Murukaiya



Visitors Counter
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday130
mod_vvisit_counterYesterday248
mod_vvisit_counterThis week920
mod_vvisit_counterThis month2042
mod_vvisit_counterAll764793
Live User

அருள்மிகு புல்;அவியோடை நாகதம்பிரான் ஆலய திருவாதிரை வரவு, செலவு விபரம்.

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நகதம்பிரான் ஆலயத்தில் நடைபெற்ற முடிந்த திருவாதிரை விழாவிற்க்கான வரவுகள் மற்றும் செலவுகள் உள்ளடக்கப்பட்ட அலய வரவுன் செலவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

 

 

 

வரவு விபரம் தொகை
   
ஜெ.விஜயரஞ்சன்  லண்டன்    2 000.00
ஆ.சுந்தரலிங்கம் குடும்பம்    1 000.00
மா.சாம்பசிவம்    1 000.00
க.சிவபாதசுந்தரம்    1 000.00
க.சச்சிதானந்தம்    1 000.00
ச.மகேஸ்வரி     500.00
மா.சிவகுருநாதன்     500.00
நீ.லோசொனி குடும்பம்     500.00
க.ஆனந்தமூர்த்தி     500.00
கோ.நிவேஷ்னா     500.00
நி.கெளதமி லுடும்பம்     500.00
கி.கணேசமூர்த்தி     500.00
க.முருகுப்பிள்ளை  குடும்பம்     500.00
மு.சிவஞானசுந்தரம்     500.00
ஆ.அழகராசா குடும்பம்     500.00
ம.சின்னம்மா குடும்பம்     400.00
சி,ராசா குடும்பம்     300.00
சி.ஜெயலட்சுமி குடும்பம்     300.00
சி.சன் குடும்பம்     300.00
க.இராசமல்     300.00
வீ.பொன்னுத்துரை     250.00
S.வேலுப்பிள்ளை குடும்பம்     250.00
சி.வள்ளியம்மா     200.00
க.அன்னலட்சுமி     200.00
ம.சிவம்     200.00
அ.பகிதரன்     200.00
ஆலய உண்டியல் வரவு   5 300.00
அர்ச்சினை வரவு   1 290.00

மொத்த வரவு

 20 490.00

செலவு விபரம் தொகை
சென்ற கணக்கின் மேலதிக செலவு 1 09 768.00
பருத்தித்துறை சாமன் கணக்கு      9 700.00
சாத்துப்படி     5 000.00
ஒலிபெருக்கி     3 000.00
30 தேங்காய்     2 400.00
கிணறு இறைத்தகூலி     1 500.00
பால் கணக்கு    1 040.00
வெள்ளை கட்டிய கூலி     1 000.00
6 கிலோ சக்கரை        900.00
பலகார மாவு அரைத்தகூலி        860.00
2 கிலோ பயறு        440.00

மொத்த செலவு

 1 35 608.00

 வரவு செலவு விபர தொகுப்பு  
மொத்த வரவு      20 490.00
மொத்த செலவு   1 35 608.00
தற்போதய மேலதிக செலவு.   1 15 118.00
   
   

எம்பெருமான் மெய்யடியார்களே ஆலயத்தின் வரவு செலவு அறிக்கையினை நன்கு அவதானிக்கவும்! தற்போது ஆலயம் மேலதிக செலவீனமாகவே உள்ளது. இருந்தும் கடந்த வாரம் ஆலயத்தில். நாச்சிமார் ஆலயத்திற்கு ஒரு மண்டபம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது. இத்திருப்பணி அமைக்கவுள்ளதால் எம்பெருமான் அடியார்கள் தங்களாலான உதவியினை வழங்கி இறைவனின் திருவருளினை பெற்றேகுமாறு வேண்டி நிற்கின்றோம்.

தகவல்:- நிர்வாகம், அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான். 

Last Updated (Tuesday, 06 February 2018 02:58)

 
MiniCalendar
April 2024
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
Poll
புதிய இணையம் பற்றி?
 
Time Clock
Gallery