Website TemplatesJoomla TemplatesWeb Hosting
Home அறிவிப்புகள் 05.07.2017 அன்று நாகர்கோவில் வடக்கு அருள்மிகு ஐயனார் ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவம்.

05.07.2017 அன்று நாகர்கோவில் வடக்கு அருள்மிகு ஐயனார் ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவம்.

நாகர்கோவில் வடக்கு மேற்கு கிராமசேவையாளர் பிரிவிற்குட்பட்ட காட்டுப்பகுதியில் வழிபட்டுவந்த ஐயனார் ஆலயம். நடைபெற்ற யுத்தத்தினால் முற்றாக சேதமடைந்துள்ளது அதனை புதிதாக அமைப்பதற்காக எதிர்வரும் 05.07.2017 புதன்கிழமை காலை 9 மணியளவில் அடிக்கல் நாட்டு இடம்பெறும். எம்பெருமான் அடியார் பெருமக்களே இக்கட்டுமானப்பணிக்கு தங்களான நிதியுதவிகளை வழங்குமாறு மிகவும் பணிவன்புடன் வேண்டிநிற்கின்றோம்.

தகவல்:- நிர்வாகம்
வைரவிப்பிள்ளை சின்னத்தம்பி 0094775996885. 

 
Gallery
Poll
புதிய இணையம் பற்றி?
 
Time Clock
MiniCalendar
December 2017
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031