18.04.2011 இன்று கழகங்களுக்கான விளையாட்டுப்போட்டிகளின் முடிவு - படங்கள் இணைப்பு
வடமராட்சி கிழக்கு பிரதேசபிரிவுக்குட்பட்ட கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப்போட்டிகளின் இறுதியாட்டம் 18.04.2011 அன்று நடைபெற்றது இதில் நாகேஸ்வரா விளையாட்டுக்கழகத்தில் கடந்தகாலத்தில் விளையாட்டு வீரனாக செயல்பட்டு வந்த மூத்த உறுப்பினர் தற்பொழுது லண்டனில் இருந்துவந்து கலந்துகொண்டு உற்சாகமூட்டிய திரு நாகமுத்து சிறீ அவர்களின் ஊக்கிவிப்பும் உணர்வுகளும் கலந்த விளையாட்டு புகைப்படங்களுடன் படங்கள் இணைப்பு
















