We have 45 guests online
Visitors Counter
Today | 97 | |
Yesterday | 260 | |
This week | 654 | |
This month | 2963 | |
All | 762255 |
Live User
கண்ணகை அம்மன் பொங்கல் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
நாகர்கோவில் கண்ணகை அம்மன் ஆலயத்தில் வருடாந்த பொங்கல் விழா 25.05.2015 திங்கட்கிழமை பக்திபூர்வமாக நடைபெற்றது. ஏரளமான அடியவர்கள் கண்ணகை அம்மனுக்கு நேர்த்திக்கடன்களை செலுத்தி ஆரவாரத்துடன் வைகாசிப்பொங்கல் விழா எனிதே நிறைவுற்றது. புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.