அன்பார்ந்த இனிய வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
அன்பார்ந்த இணைய வாசகர்களுக்கு. நாகர்மணல்.கொம் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் தெரிவிப்பதுடன்... பிறக்கும் புதுவருடம் எல்லா மக்களுக்கும் அன்பினையும், சந்தோஷத்தினையும், நின்மதியான வாழ்வினையும் வாரி வழங்கவேண்டும் என்று ஆண்டவனை பிராத்தித்துக்கொள்கின்றனர்.