நாகர்கோவில் அ.மி.த.க பாடசாலை இல்லமெய்வன்மைப்போட்டி 2015
நாகர்கோவில் தெற்கில் உள்ள நாகர்கோவில் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை. தற்போது பருத்தித்துறை புனிதநகர் பகுதியில் நடைபெற்று வருகின்றது. இப்பாடசாலையில் வருடாந்த இல்ல மெய்வன்மைப்போட்டி கடந்த 13.02.2015 வெள்ளிக்கிழமை அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது.புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது