Website TemplatesJoomla TemplatesWeb Hosting
Home அறிவிப்புகள் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள Golden Musical Night 2014 பாடகர்களை ம்ர்ல்பேர்ண் வந்தடைந்துள்ளார்கள்.
We have 45 guests online
Pulaviodai
Murukaiya



Visitors Counter
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday212
mod_vvisit_counterYesterday260
mod_vvisit_counterThis week769
mod_vvisit_counterThis month3078
mod_vvisit_counterAll762370
Live User

அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள Golden Musical Night 2014 பாடகர்களை ம்ர்ல்பேர்ண் வந்தடைந்துள்ளார்கள்.

அவுஸ்திரேலியாவில் மாபெரும் இசை நிகழ்ச்சியினை கணன்கோம்ஸ் நிறுவனத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தவகையில் தெனிந்திய பாடகர்களை வரவேறு அவர்களின் கருத்துக்களை மிகவும் தெளிவான முறையில் நேர்காணல் இங்கே காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது அனைவரும் பார்வையிடலாம் 04.10.2014 அன்று நடைபெறும் இசை நிகழ்சியை இவ் இணையத்தினூடாக நேயர்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு ஏற்பாடுசெய்துள்ளார்கள்.

 

இம்மாபெரும் இசைநிகழ்ச்சியை இந்தவருடம் நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய அலங்கார உற்சவமான தீர்த்தத்திருவிழா நாளன்று இலங்கைக்கு இவர்களை அழைத்துவருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது ஆனால் விழாக்குழுவினர் அதற்கான அனுமதியினை மறுத்துள்ளதனால் இந்நிகழ்ச்சியினை நடார்த்தமுடியாமைக்கு கணன்கோம்ஸ் நிறுவனத்தினர் மனம்வருந்தி மன்னிப்புகோருகின்றார்கள். 

 

 

 

 

 

 

 

 

 

 

 
MiniCalendar
March 2024
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Poll
புதிய இணையம் பற்றி?
 
Time Clock
Gallery