Website TemplatesJoomla TemplatesWeb Hosting
Home மரண அறிவித்தல்கள் கணபதிப்பிள்ளை தர்மலிங்கம் 19.09.2013 அன்று காலமானர்
We have 43 guests online
Pulaviodai
Murukaiya



Visitors Counter
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday317
mod_vvisit_counterYesterday260
mod_vvisit_counterThis week874
mod_vvisit_counterThis month3183
mod_vvisit_counterAll762475
Live User

கணபதிப்பிள்ளை தர்மலிங்கம் 19.09.2013 அன்று காலமானர்

நாகர்கோவில் வடக்கை பிறப்பிடமாகவும், மருதங்கேணி வடக்கை வசிப்பிட்டமாகவும், தெணி லேன் கடற்கரை வீதி பருத்தித்துறையை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் கணபதிப்பிள்ளை தர்மலிங்கம் (முருகுப்பிள்ளை) அவர்கள் 19.09.2013 வியாழக்கிழமை அன்று காலமானார்.அனுதாப அனுசரணையாளர் விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளது

அன்னார் காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை தங்கமுத்து அவர்களின் மூத்தமகனும், காலஞ்சென்ற சின்னையா கமலாசிப்பிள்ளை அவர்களின் மூத்த மருமகனும், புவனேஸ்வரியின் அன்புக்கணவரும், இலட்சுமிப்பிள்ளை, வேலுப்பிள்ளை, (மயில்வாகனம்) சின்னம்மா (நாகம்மா) ஆகியோரின் அம்புச்சகோதரனும், அன்னமலர், பாலறஞ்சன், நேசறஞ்சன், சிவேஸ்மஞ்சுளா, நாகேந்திரராஜா, சிவநேசன், சிவாஜினி ஆகியோரின் அன்புத்தந்தையும், கோபாலசிங்கம், சுமதி, செல்வராணி, ஜெயரத்தினசீலன், மதிவதனா, காயத்திரி,சுபராஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும், சரிதா, வேலுப்பிள்ளை, துஷ்யந்தன், யாழினி, சசிமதி, பிரதீபன், சசிதா, சிறீகாந்த், நிசாந்தன், நிதுஷன், நிலக் ஷன், பிரவீன், பிரவீன் ஜா, கரண்ஜா, நிறோத், நிறோஜனா, நண்சிகா, சஜானா, ஆகியோரின் அன்புப்பேரனும், கஜநிதன், விருந்தன், துஷ்மிதன், திசைமிதா, காலஞ்சென்ற ரிஷிகாந்த், றாகுலன் ஆகியோரின் அன்புப்பூட்டனும் ஆவார்.

அன்னாரது இறுதிக்கிரியைகள் 20.09.2013 வெள்ளிக்கிழமை பி.ப 2:00 மணியளவில் அவரது பூதவுடல் பருத்தித்துறை முனை இந்துமயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறனர்.

அன்னாரது பிரிவினால் துயருற்றுரிருக்கும் குடும்பத்தாருக்கு நாகர்கோவில் மக்கள் சார்பாக நாகர்மணல் .கொம் ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவித்துக்கொள்கின்றது.

த.நாகேந்திரராஜா 0094779296802 இலங்கை

த. பாலறஞ்சன்  0015147588008 கனடா

த.சிவநேசன்   0019522103151 அமெரிக்கா

த.நேசறஞ்சன் 0041613110229 சுவீஸ்

ஜெ.நிறோ  0033751041140 பிரான்ஸ்

தகவல்:- குடும்பத்தினர் 

 

Last Updated (Saturday, 21 September 2013 19:27)

 
MiniCalendar
March 2024
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Poll
புதிய இணையம் பற்றி?
 
Time Clock
Gallery