Website TemplatesJoomla TemplatesWeb Hosting
Home மரண அறிவித்தல்கள் நாகர்கோவிலைச்சேர்ந்த அருணாசலம் கண்ணையா லண்டனில் 19.01.2010 காலமானார்
.:: F L A S H N E W S ::.

நாகர்கோவிலைச்சேர்ந்த அருணாசலம் கண்ணையா லண்டனில் 19.01.2010 காலமானார்

அமரர் திரு. அருணாசலம் கண்ணையா அவர்கள்

யாழ்/நாகர்கோவிலை பிறப்பிடமாகாவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த அருணாசலம் கண்ணையா அவர்கள் 19.01.2010 இன்று அகால மரணமானார்.

அன்னார் காலம் சென்ற அன்னபாக்கியத்தின் அன்புக்கணவரும், சோதிமலர், பாலச்சந்திரன், பவன், கமலாதேவி, யோகாம்பிகை, பாஸ்கரன் ஆகியோரின் அன்பு அப்பாவும், இராசசிங்கம், தம்பதிமலர், சுப்பிரமணியம், சின்னராசா, சுசி,அருள்மதி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் லண்டனில் உள்ள அவர்களது பிள்ளைகளின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இறுதிக்கிரிகைகள் .24.01.2010 நடைபெறும்

அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தார்க்கு எமது கிராமமக்கள் ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்பதுடன் இவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்

ஓம் சாந்தி சாந்தி சாந்தி......

இவருக்கு நாகர்மணல்.கொம்  தனது ஆழ்ந்த அனுதாபங்களையும், அஞ்சலிகளையும் தெரிவிக்கின்றத

தகவல் வழங்கியோர்

தொடர்புகளுக்கு

பிள்ளைகள்

Tp - 00442085860023

  
  
 
 
MiniCalendar
September 2010
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
Time Clock
Poll
புதிய இணையம் பற்றி?
 
Gallery
No images