Website TemplatesJoomla TemplatesWeb Hosting
Home மரண அறிவித்தல்கள் புதிய இணைப்பு அமரர் தியாகராசா நாகமுத்து அவர்களின் இறுதிக்கியை 08.07.2013 திங்கட்கிழமை அன்று நடைபெறும்
We have 6 guests online
Pulaviodai
Murukaiya



Visitors Counter
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday46
mod_vvisit_counterYesterday91
mod_vvisit_counterThis week137
mod_vvisit_counterThis month1259
mod_vvisit_counterAll764011
Live User

புதிய இணைப்பு அமரர் தியாகராசா நாகமுத்து அவர்களின் இறுதிக்கியை 08.07.2013 திங்கட்கிழமை அன்று நடைபெறும்

நாகர்கோவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், வல்லிபுரப்பரியாரியாரியார் ஒழுங்கை பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராசா நாகமுத்து.03.07.2013 இன்று அதிகாலை 4.45 மணியளவில் காலமானார்.

 

அன்னார் காலஞ்சென்ற பொன்னம்மா தியாகராசா தம்பதிகளின் மூத்த மகனும், தனபாலசிங்கம், வள்ளிப்பிள்ளை(சரசு), பழனிஆண்டி ஆகியோரின் அன்புச்சகோதரனும், நாகமுத்து பரமேஸ்வரி என்பவரின் அன்புக் கணவரும், விநாயகமூர்த்தி, சத்தியமூர்த்தி, தியானமூர்த்தி, தெய்வேந்திரமூர்த்தி,மஞ்சுளா, ங்கரன், ஆதிமூலம், நவலட்சுமி இவர்களின் பாசமிகு தந்தையுமாவார்.

அன்னாரது இறுதிக்கிரியை 08.07.2013 திங்கட்கிழமை. காலை 08:00  மணியளவில்  பருத்திதுறையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று அதன்பின் பூதவுடல் அன்னாரது பிறப்பிடமாகிய நாகர்கோவில் கிழக்கில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கு மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் அதனைத்தொடர்ந்து சுமார் 1:00 மணியளவில் அன்னாரது பூதவுடல் நாகர்கோவில் மேற்கு இந்துமயானத்திற்கு தகனக்கிரியைகளுக்காக எடுத்துச் செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் எம்கிராம மக்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர் 

நா.விநாயகமூர்த்தி 0094772468604

 நா.தியானமூர்த்தி  0094779930201

 

 

 அன்னாரது குடும்பத்தினருக்கு நாகர்மணல்.கொம் எம்கிராம மக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிக்கின்றது.

அனுதாப அனுசரணையாளர்கள். 

 

 

 

 

 

 

 

 

Last Updated (Friday, 05 July 2013 19:18)

 
MiniCalendar
April 2024
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
Poll
புதிய இணையம் பற்றி?
 
Time Clock
Gallery