|
திரு
திருமதி இராஜரட்ணம் உமாகாந்தன்
அவர்கள்
நாகர்கோவில் மகாவித்தியாலய மாணவன் 22.09.1995 அன்று இலங்கை அரசாங்கத்தால்
நடாத்தப்பட்ட கொடூர குண்டுவீச்சினால் மரணமடைந்த
மானவர்களுள் இவரும் ஒருவர் ஆவார்.
இவர். மயிலிட்டியை
பிறப்பிடமாகவும் தற்காலிக முகவரியாக நாகர்கோவிலையும்
கொண்ட.
திரு திருமதி இராஜரட்ணம் அவர்களின் அன்பு மகனும்,
உமா, உமாசங்கர் ஆயோரின் அன்புச்சகோதரனும் , ஆவார். செல்வன்
உமாகந்தன் இக்குண்டு
வீச்சினால் இருபது மாணவர்களுடன்
இவரும் இறைவனடி
சேர்ந்தார். இவர்களது ஆத்மா சாந்தியடைய எமது கிராம
மக்கள் ஆழ்ந்த துக்கத்துடன் இறைவனை
பிரார்த்திக்கின்றனர்.
இவர்களுக்கு நாகர்மணல்.கொம் தமது
ஆழ்ந்த அனுதாபங்களையும் அஞ்சலியினையும்
தெரிவிக்கின்றது.
|