|
திரு
திருமதி பூலோகராஜா துஷாந்தினி
அவர்கள்
நாகர்கோவில்
மகாவித்தியாலய மாணவி 22.09.1995 அன்று இலங்கை
அரசாங்கத்தால் நடாத்தப்பட்ட கொடூர குண்டுவீச்சினால்
மரணமடைந்த மாணவர்களுள் இவரும் ஒருவர் ஆவார்.இவர். மயிலிட்டியை
பிறப்பிடமாகவும் தற்காலிக முகவரியாக நாகர்கோவிலையும்
கொண்ட.
திரு திருமதி பூலோகராஜா அவர்களின் அன்பு மகளும்,
தீபா ஆயோரின்
அன்புச்கோதரியும் , ஆவார். செல்வி
துஷாந்தினி இக்குண்டு
வீச்சினால் இருபது மாணவர்களுடன்
இவரும் இறைவனடி
சேர்ந்தார் இவர்களது ஆத்மா சாந்தியடைய எமது கிராம
மக்கள் ஆழ்ந்த துக்கத்துடன் இறைவனை
பிரார்த்திக்கின்றனர்.
இவர்களுக்கு நாகர்மணல்.கொம் தமது
ஆழ்ந்த அனுதாபங்களையும் அஞ்சலியினையும்
தெரிவிக்கின்றது.
|