|
திரு
திருமதி நாகமுத்து செந்திவேல்
அவர்கள்
நாகர்கோவில் மகாவித்தியாலய மாணவன்
22.09.1995 அன்று இலங்கை அரசாங்கத்தால் நடாத்தப்பட்ட
கொடூர குண்டுவீச்சினால் மரணமடைந்த மாணவர்களுள்
இவரும் ஒருவர் ஆவார்.
இவர். திரு திருமதி
நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், மாலா,
தங்கேஸ்வரி, மஞ்சுளா, மது, சுந்தரராசு, மதுரா
அவர்களின் அன்புச்சகோதரனும் மற்றும் செல்வம்,
சிவானந்தம் ஆகியோரின் அன்பு மைத்துணரும் ஆவார்.
செல்வன் செந்திவேல் இக்குண்டு வீச்சினால்
இருபது மாணவர்களுடன் இவரும் இறைவனடி சேர்ந்தார்.
இவர்களது ஆத்மா சாந்தியடைய எமது கிராம மக்கள் ஆழ்ந்த
துக்கத்துடன் இறைவனை பிரார்த்திக்கின்றனர்.
இவர்களுக்கு நாகர்மணல்.கொம் தமது
ஆழ்ந்த அனுதாபங்களையும் அஞ்சலியினையும்
தெரிவிக்கின்றது.
|