|
திரு
திருமதி இராஜரட்ணம் கவிதா
அவர்கள்
நாகர்கோவில் மகாவித்தியாலய மாணவி
22.09.1995 அன்று இலங்கை அரசாங்கத்தால்
நடாத்தப்பட்ட கொடூர குண்டுவீச்சினால் மரணமடைந்த
மாணவர்களிள் இவரும் ஒருவர் ஆவார்.
இவர். திரு திருமதி
இராஜரட்ணம் இராசாத்தி அவர்களின் அன்பு மகளும்,
ரனிதா, இராசன் ஆயோரின் அன்புச்சகோதரியும் , ஆவார்.
செல்வி கவிதா இக்குண்டு வீச்சினால்
இருபது மாணவர்களுடன் இவரும் இறைவனடி சேர்ந்தார்.
இவர்களது ஆத்மா சாந்தியடைய எமது கிராம மக்கள் ஆழ்ந்த
துக்கத்துடன் இறைவனை பிரார்த்திக்கின்றனர்.
இவர்களுக்கு நாகர்மணல்.கொம் தமது
ஆழ்ந்த அனுதாபங்களையும் அஞ்சலியினையும்
தெரிவிக்கின்றது.
|