|
திரு திருமதி மயில்வாகனம் அவர்களின் அன்பு மகன்
கணநாதன்
அவர்கள்
நாகர்கோவில் மகாவித்தியாலய மாணவன்.
22.09.1995 அன்று இலங்கை அரசாங்கத்தால்
நடாத்தப்பட்ட கொடூர குண்டுவீச்சினால் மரணமடைந்த
மாணவர்களிள் இவரும் ஒருவர் ஆவார்.
இவர். திரு திருமதி
மயில்வாகனம் தம்பதிகளின் அன்பு மகனும், கெங்காதரன்,
இரு தங்கை மார்கள்,மற்றும் திருப்பரங்குன்றம்
ஆகியோரின் அன்புச்சகோதரனும் ஆவார். செல்வன்
கணநாதன் இக்குண்டு வீச்சினால் இருபது
மாணவர்களுடன் இவரும் இறைவனடி சேர்ந்தார். இவரது ஆத்மா
சாந்தியடைய எமது கிராம மக்கள் ஆழ்ந்த துக்கத்துடன்
இறைவனை பிரார்த்திக்கின்றனர்.
இவர்களுக்கு நாகர்மணல்.கொம் தமது
ஆழ்ந்த அனுதாபங்களையும் அஞ்சலியினையும்
தெரிவிக்கின்றது.
|
|
எமது
கிராமத்தில் நடைபெற்ற கோரத்தாக்குதலில்
கொல்லப்பட்ட பள்ளி மாணவர்களின்
புகைப்படங்களுடன்
மேலதிக தகவல்கள் இருப்பின்
info@nakarmanal.com
எனும் இவ் மின்னஞ்சல் முகவரியிற்கு
தந்துதவுங்கள். UR.Admin -
Nakarmanal.com |
|
|