வணக்கம் உங்களை வரவேற்கிறது நாகர்மணல்.கொம்

Home

History

Photos

Tsunami Photos

Tamil MP3

Tamil Fonts

Cinema

contact

 
   Users online ::

 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

  எம்மை வட்டமிட்டு வலம் வந்தது வஞ்சகரின் குண்டுவிமானங்கள்.

. எம்மைநோக்கி ஏவினான் எதிரி ஏராளமான குண்டுகள்.

   இதனால் மண்ணில் பிணமானது பள்ளிமாணவப் பிஞ்சுகள்.

 இறைவா இது நியாயமா????

 

அமரர் செல்வி-சுந்தரலிங்கம் தர்சினி அவர்கள்

திரு திருமதி சுந்தரலிங்கம் அவர்களின் அன்புச் செல்வி பிரியதர்சினி. அவர்கள் நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் 22.09.1995 அன்று இலங்கை அரசாங்கத்தால் நடாத்தப்பட்ட கொடூர குண்டுவீச்சினால் மரணமடைந்த மாணவர்களோடு இச்சிறுமியின் மரணமும் அடங்கப்ப்ட்டிள்ளது.

                      இவர். திரு திருமதி சுந்தரலிங்கம் விஜயலஷ்மி தம்பதிகளின் அன்பு மகளும், தர்மராசா, பார்த்திபராசா, கிருபாகரன், சண்முகப்பிரியா ஆகியோரின் அன்புச்சகோதரியும், ஆவார். செல்வி பிரியதர்சினி இக்குண்டு வீச்சினால்  இருபது மாணவர்களுடன் இவரும் இறைவனடி சேர்ந்தார். இவர்களது ஆத்மா சாந்தியடைய எமது கிராம மக்கள் ஆழ்ந்த துக்கத்துடன் இறைவனை பிரார்த்திக்கின்றனர்.

             இவர்களுக்கு நாகர்மணல்.கொம் தமது ஆழ்ந்த அனுதாபங்களையும் அஞ்சலியினையும் தெரிவிக்கின்றது.

 

குறிப்பு:

மது கிராமத்தில் நடைபெற்ற கோரத்தாக்குதலில் கொல்லப்பட்ட பள்ளி மாணவர்களின் புகைப்படங்களுடன் மேலதிக தகவல்கள் இருப்பின் info@nakarmanal.com எனும் இவ் மின்னஞ்சல் முகவரியிற்கு தந்துதவுங்கள்.

UR.Admin - Nakarmanal.com

 

   
 Back<<<

                                                                www.nakarmanal.com