|
திரு
திருமதி சுந்தரலிங்கம் அவர்களின் அன்புச்செல்வன்
பழனி
அவர்கள் நாகர்கோவில் மகாவித்தியாலய
மாணவன். 22.09.1995
அன்று இலங்கை அரசாங்கத்தால் நடாத்தப்பட்ட கொடூர
குண்டுவீச்சினால் மரணமடைந்தமாணவர்களில் இவரும்
ஒருவர் ஆவார்..
இவர். திரு திருமதி
சுந்தரலிங்கம் விஜயலஷ்மி தம்பதிகளின் அன்பு மகனும்,
தர்மராசா, பார்த்திபராசா, கிருபாகரன்,
சன்முகப்பிரியா ஆகியோரின் அன்புச்சகோதரனும், ஆவார்.
செல்வன் பழனி இக்குண்டு வீச்சினால்
இருபது மாணவர்களுடன் இவரும் இறைவனடி சேர்ந்தார்.
இவரது ஆத்மா சாந்தியடைய எமது கிராம மக்கள் ஆழ்ந்த
துக்கத்துடன் இறைவனை பிரார்த்திக்கின்றனர்.
இவர்களுக்கு நாகர்மணல்.கொம் தமது
ஆழ்ந்த அனுதாபங்களையும் அஞ்சலியினையும்
தெரிவிக்கின்றது.
|