|
யாழ்ப்பாணம்
நாகர்கோவில் கிராமத்தச்சொந்த முகவரியாகவும்,
திருச்சியை (இந்தியா) தனது தற்காலிக முகவரியாகவும்
கொண்ட அமரர் திருமதி நாகலட்சுமி சுந்தரலிங்கம்
22.04.2006 அன்று காலமானார்.
அமரர் திருமதி
நாகலட்சுமி. சுந்தரலிங்கம் அவர்களின் துணைவியாரும்,
தர்மராஜா, பார்த்திபராஜா, கிருபாகரன்,
சண்முகப்பிரியா, சஞ்சயன் நாகர்கோவில் மகாவித்தியாலய
புக்கார குண்டு வீச்சினால் மரணமடைந்த பழநி, தர்சினி
ஆகியோரின் அன்புத்தாயாரும், ரோகினி, கவிதா, வாசுகி
இவர்களின் மாமியாரும். மற்றும் நாகரத்தினம்,
கந்தசாமி, துரைரத்தினம், விசயலட்சுமி, மேகவண்ணன்,
திலகேஸ்வரி, வேணுமோகன் ஆகியோரின் அன்புச்
சகோதரியும். மற்றும் அழகராசா, தெய்வானைப்பிள்ளை,
நவரத்னசாமி, மயில்வாகனம், தங்கவேலாயுதம்,
கிருஷ்ணதேவி ஆகியோரின் அன்பு மைத்துணியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 23.04/2006 அன்று சகல கியைகளுடன்
இந்தியா இந்துமயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.
இத்தகவலினை உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும்
எம்கிராமத்தவர்களுக்கு அறியத்தருகின்றார்கள்.
தகவல் பிள்ளைகள்
சுந்தரலிங்கம்
தர்மராஜ
சுவீஸ்
0041 31 921 65 71
சுந்தரலிங்கம்
பார்த்திபராஜா லண்டன்
சுந்தரலிங்கம்
கிருபாகரன்,
லண்டன்
சுந்தரலிங்கம்
சண்முகப்பிரியா இந்தியா
சுந்தரலிங்கம்
பழநி
அமரத்துவம்
சுந்தரலிங்கம்
சஞ்சயன்
இந்தியா
சுந்தரலிங்கம்
தர்சினி
அமரத்துவம்
இவரின் வாழ்க்கை வரலாறு
உறவுகளின் உள்ளக்குமுறல்
நாகர்மணல்.கொம் தனது ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலியினைத் தெரிவிக்கின்றது.
UR.Admin -
Nakarmanal.com
|