வணக்கம் உங்களை வரவேற்கிறது நாகர்மணல்.கொம்

Home

History

Photos

Tsunami Photos

Tamil MP3

Tamil Fonts

Cinema

Cinema

 
 
 

 

 

 

  Users online ::

                                                 யாழ்ப்பாணம் நாகர்கோவில் கிராமத்தச்சொந்த முகவரியாகவும், பருத்தித்துறயை தனது தற்காலிக முகவரியாகவும் கொண்ட திருமதி கண்ணையா அன்னபாக்கியம் 04.01.2007  அன்று காலமானார்.

                                                   திருமதி அன்னபாக்கியம். கண்ணையா அவர்களின் துணைவியாரும், அமரத்துவமடந்த சிவபாக்கியம் அன்னாரின் தங்கையாரும், சபாரத்தினம், சரஸ்வதி (செல்லமணி) இவர்களின் அக்காவுமாவார்.

                                                        மற்றும் சோதிமலர், கிருஷ்ணராசா, (நோர்வே) யோகமலர், அருணாசலபவன், கமலாதேவி,(லண்டன்) பாஸ்கரன், (சுவீஸ்)ஆகியோரின் தாயாரும். இராசசிங்கம்,  திருமதி கிருஸ்ணராசா, (நோர்வே) சுப்ரமணியம், திருமதி அருணாசலபவன், சின்னராசா,  (லண்டன்) அருள்மதி (சுவீஸ்) ஆகியோரின் மாமியாரும்.  மலர்விழி, மதி, ராதிகா, அஜந்தா, யாழினி, தீபன், நிரோஷன், நிரோஷனா, அர்ச்சனா, கமலக்கண்ணன், நிமலக்கண்ணன், முகிலன், சிவகரன், கெளரி, அபிஷா ஆகியோரின் அம்மம்மாவும் ஆவார்.

                                                          அன்னாரின் பூதவுடல் 05.01.2007  பருத்தித்துறை (முனை) இந்துமயானத்தி சகல கிரியைகளுடனும் தகனம் செய்யப்பட வுள்ளது.

                                                         இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

நாகர்மணல்.கொம் தனது ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலியினைத் தெரிவிக்கின்றனர்.


 இராசசிங்கம் சோதிமலர்::             004721645022

 கண்ணையா கிருஷ்ணராசா::        004721645022

 கன்ணையா அருணாசலபவன்::    0044 208 5860023

 சின்னராசா கமலாதேவி                 0044 208 2573607

  சுப்ரமணியம் யோகமலர்::            0044 208 2573607

 கண்ணையா பாஸ்கரன்::                0041 43 317 86 64

இவரின் வாழ்க்கை வரலாற

தகவல் பிள்ளைகள்


 Back<<

                                                                    www,nakarmanal.com