வணக்கம் உங்களை வரவேற்கிறது நாகர்மணல்.கொம்

Home

History

Photos

Tsunami Photos

Tamil MP3

Tamil Fonts

Cinema

Cinema

 
 

 
 
 பாடல்  உருகுதே மருகுதே
 பாடியவர்  மகாதேவன், சிறீஜா கோசல்
 படம்  வெய்யில்
 இசை  G.V.பிரகாஷ்

 

உருகுதே மருகுதே ஒரேபார்வையாலே

உருகுதே மருகுதே ஒரேபார்வையாலே

ஒலகமே சொழலுதே ஒன்னபார்த்ததாலே

தங்கம் உருகுதா அங்கம் கரையுதா

வெட்கம் உடயுதா முத்தம் தொடருதா

சொக்கித்தானே போகிறேனே மாமா கொஞ்சநாளா

உருகுதே மருகுதே ஒரேபார்வையாலே

உருகுதே மருகுதே ஒரேபார்வையாலே

ஒலகமே சொழலுதே ஒன்னபார்த்ததாலே

தங்கம் உருகுதே அங்கம் கரையதே

வெட்கம் உடயுதே முத்தம் தொடருதே

சொக்கித்தானே போகிறேனே மாமா கொஞ்சநாளா

உருகுதே மருகுதே ஒரேபார்வையாலே

ஒலகமே சொழலுதே ஒன்னபார்த்ததாலே

 

சரணம் 1

ஏ...அம்புலியில் நனைந்து சந்திக்கிறபொழுது

அன்புக்கத பேசிப் பேசி விடியுது இரவு

ஏழுகடல் தாண்டித்தான் ஏழுமல தாண்டித்தான்

இங்கிருந்து மச்சாங்கிட்ட ஓடிவரும் மனசு

நாம சேர்ந்து வாழும் காட்சி கூட்டிப்பார்க்கிறேன்

காட்சி யாவும் நெசமா மாற கூட்டிப்போகிறேன்

ஒ...சாமி பார்த்து கும்பிடும்போது நீதானே

நெஞ்சில் இருக்கா

 எ........ உருகுதே மருகுதே ஒரேபார்வையாலே

ஒலகமே சொழலுதே ஒன்னபார்த்ததாலே

சரணம் 2

ஊரவிட்டு எங்கேயோ வேரறுந்து நிக்கிறேன்

கூடுதந்த கிளிபெண்ணே உன்னாலதான் வாழுறன்

கூறப்பட்டு சேலைதான் வாங்கச்சொல்லி கேட்கிறேன்

கூடு விட்டு கூடுபாயும் காதலால சுத்துறேன்

கடவுள் கிட்ட கருவறை கேட்ப்பேன்

ஒன்ன சுமக்கவா

உதிரம் முழுக்க உனக்கேதாண்ணு எழுதிக்கொடுக்கவா

ஓ..மையிட்ட கண்ணே உன்ன மறாந்தா

இறந்தே போனேன் ஓ......

உருகுதே மருகுதே ஒரேபார்வையாலே

ஒலகமே சொழலுதே ஒன்னபார்த்ததாலே

தங்கம் உருகதே அங்கம் கரையுதே

வெட்கம் உடயுதேமுத்தம் தொடருதே

சொக்கித்தானே போகிறேனே மாமா கொஞ்சநாளா

ஓ...........ஓ............ஓ...........

ஓ...................................................

 


  Back<<