|
பாடல் |
தண்ணியிலே
மானம்மா |
|
பாடியவர |
கே.ஜே.ஜேசுதாஸ் |
|
படம் |
நாடோடிக்காதல் |
|
இசை |
இளையராஜா |
தண்ணியிலே
மானம்மா தரையிலே மீனம்மா
என்ன சொல்ல
எங்கள் வாழ்க்கை கானல் நீரம்மா
என்ன சொல்ல
எங்கள் வாழ்க்கை கானல் நீரம்மா
தண்ணியிலே
மனம்மா தரையிலே மீனம்மா
என்ன சொல்ல
எங்கள் வாழ்க்கை கானல் நீரம்மா
என்ன சொல்ல
எங்கள் வாழ்க்கை கானல் நீரம்மா
சரணம் 1
காற்றுக்கு
நடுங்கும் காடா விளக்காய் ஆனது வாழ்க்கையம்மா
விதிகாட்டிய பாதையில் ஓட்டைப்படகு போகுது பயணமம்மா
காற்றுக்கு
நடுங்கும் காடா விளக்காய் ஆனது வாழ்க்கையம்மா
விதிகாட்டிய பாதையில் ஓட்டைப்படகு போகுது பயணமம்மா
அம்மம்மா..........ஆ.........................................ஆ................................
அம்மம்மா
கேளம்மா ஆதாரம் ஏதம்மா
சிறுகுழந்தை கையில் விளையாடும் கோளிமுட்டைதான்
எங்கள்
வாழ்க்கையம்மா
தண்ணியிலே
மானம்மா தரையிலே மீனம்மா
என்ன சொல்ல
எங்கள் வாழ்க்கை கானல் நீரம்மா
சரணம் 2
உச்சி
மூங்கினில் பச்சைக்குழந்தையின் ஒருகால் நடனமம்மா
இங்கு
ஒவ்வொரு நாளும் ஊசிமுனையிலே உயிரின் பயணமம்மா
உச்சி
மூங்கினில் பச்சைக்குழந்தையின் ஒருகால் நடனமம்மா
இங்கு
ஒவ்வொரு நாளும் ஊசிமுனையிலே உயிரின் பயணமம்மா
ஆராது
ஆராது அழுதாலும் தீராது
அந்த
விதியின் வட்டக்கம்பியினுள்ளே வளைந்தோம் வளர்ந்தோம்
தினமும்
நாங்களம்மா
தண்ணியிலே
மானம்மா தரையிலே மீனம்மா
என்ன சொல்ல
எங்கள் வாழ்க்கை கானல் நீரம்மா
என்ன சொல்ல
எங்கள் வாழ்க்கை கானல் நீரம்மா
தண்ணியிலே
மனம்மா தரையிலே மீனம்மா
என்ன சொல்ல
எங்கள் வாழ்க்கை கானல் நீரம்மா
என்ன சொல்ல
எங்கள் வாழ்க்கை கானல் நீரம்மா
|