|
பாடல் |
தாலியே
தேவையில்ல |
|
பாடியவர |
ஹரிஹரன்,
பவதாரணி |
|
படம |
தாமிரபரணி |
|
இசை |
யுவன்சங்கர்ராஜா |
தாலியே
தேவையில்ல நீதா ஏ பொஞ்சாதி
தாம்பூலம்
தேவையில்ல நீதான் ஏ சரிபாதி
உறவோடு
பிறந்தது பிறந்தது
உயிரோடு
கலந்தது கலந்தது
மாமா மாமா
நீதா நீதானே....
அடி
சிறுக்கி நீதா ஏ மனசுக்குள்ள
அட
கிறுக்கி நீதா ஏ உசிருக்குள்ள
உன்ன
நினைச்சு நா நடந்தே ஏ ஊருக்குள்ள
என்ன
உர்க்கி...............
தாலியே
தேவையில்லை நாந்தா ஓ பொஞ்சாதி
தாம்பூலம்
தேவையில்லை நீதான் ஏ சரிபாதி
ஆ......ஆ.......ஆ.................
சரணம் 1
பத்து
பவுணு பொன்னெடுத்து சங்குக்குள்ள காயவச்சு
தாலியொண்ணு
செய்யப்போறே மானே மானே...
நட்ட நடு
நெற்றியிலே ரத்த நிற பொட்டு வச்சு
உன்
கைபிடிச்சு ஊருக்குள்ளே போவே நானே
அடி ஆத்தி
அடி ஆத்தி மனசில மனசில மயக்கம்
இது என்ன
இது என்ன கனவில கனவில கொளப்பம்
இது காதல்
இல்ல அதுக்குமேலதான்.......
அட
கிறுக்கா நா உனக்காக பொறந்தவதான்
அட
கிறுக்கா நா உனக்காக அலஞ்சவதான்
ஒன்ன
நெனச்சு ஓ.........ஓ..........
தாலியே
தேவையில்ல நீதா ஏ பொஞ்சாதி
தாம்பூலம்
தேவையில்ல நீதான் ஏ சரிபாதி
ஆ.....................ஆ..................ஆ..............
சரணம் 2
எட்டு ஊரு
சந்தையில எந்தனுக்கு காக்கையில
ஒன்ன
கட்டிப்பிடிச்சு கடிக்கப்போற நானே நானே
ஏ....குற்றவியல் நீதிமன்ற கூண்டுக்குள்ள நிக்க வச்சு
கேசு ஒண்ணு
போட்டிடுவேன் மானே மானே
அடி ஆத்தி
அடி ஆத்தி எனக்கிப்ப பிடிக்குது ஒன்ன
இது என்ன
இது என்ன நா எத்தன தடவ சொன்னே
இது காதல்
இல்ல அதுக்கு மேலதா ஓ....
அடி
சிறுக்கி நீ தாய்மாம
சீதணமே
ஒன்ன
நினைச்சு நா முழுசாக தேயணுமே
என்ன
உர்க்கி...............
தாலியே
தேவையில்ல நாந்தான் ஓ பொஞ்சாதி
தாம்பூலம்
தேவையில்லை நீதான் ஏ சரிபாதி
ஆ..................ஆ.......................ஆ.....................ஆ............. |