வணக்கம் உங்களை வரவேற்கிறது நாகர்மணல்.கொம்

Home

History

Photos

Tsunami Photos

Tamil MP3

Tamil Fonts

Cinema

Cinema

 
 

 
பாடல்:: ஒருமுறை பிறந்தேன்
பாடியவர்:: ஹரிஹரன், சாதனா சர்கம்
படம்:: நெஞ்சிருக்கும்வரை
இசை:: சிறீகாந்த் தேவா

 

ஒருமுறை பிறந்தேன் ஒருமுறை பிறாந்தேன்

உனக்கென உயிரையும் நான்கொடுப்பேன்

மனதினில் உன்னைசுமப்பதினாலே

மரணத்தைதாண்டி வாழ்ந்திருப்பேன்

என் கண்ணில் உனைவைத்தே

காட்சிகளைபார்ப்பேன்

ஒரு நிமிடம் உனை மறக்க முயன்றதிலே

தோற்றேன்

நீயே என் இதயமடி நீயே என் ஜீவனடி

ஒருமுறை பிறந்தேன் ஒருமுறை பிறாந்தேன்

உனக்கென உயிரையும் நான்கொடுப்பேன்

மனதினில் உன்னைசுமப்பதினாலே

மரணத்தைதாண்டி வாழ்ந்திருப்பேன்

என் கண்ணில் உனைவைத்தே

காட்சிகளை பார்ப்பேன்

ஒரு நிமிடம் உனை மறக்க முயன்றதிலே

தோற்றேன்

நீயே என் இதயமடி நீயே என் ஜீவனடி

 


சரணம் 1

உந்தன் நெற்றிமீதிலே துளிவேர்வை வரலாகுமா

சின்னதாக நீயும்தான் முகம் சுளித்தால் மனம்தாங்குமா

உன்கண்ணிலே துளிநீரையும் நீ சிந்தவும் விடமாட்டேன்

உன் நிழலையும் தரைமீதிலே நடமாடவும் விடமாட்டேன்

ஒரே உடல் ஒரே உயிர் ஒரே மனம் நினைக்கையில்

இனிக்கிறதே
நீயே என் இதயமடி நீயே என் ஜீவனடி


சரணம் 2


காற்றுவீசும் மாலையில் கடற்கரையில் நடைபோடணும்

முந்தனைதான் பாய்மரம் படகேறி திசைமாறணும்

ஒளி வீசிடும் இரு கண்கள்தான் வழிகாட்டிடும் கலங்கரையா

கரை சேரவே மனமில்லையே என தோன்றிடல் அது பிழையா

நெஞ்சுக்குள்ளே உன்னைவைத்து

பூட்டி விட்டு சாவியைதொலைத்துவிட்டேன்

நீயே என் இதயமடா நீயே என் ஜீவனடா

ஒருமுறை பிறந்தேன் ஒருமுறை பிறாந்தேன்

உனக்கென உயிரையும் நான்கொடுப்பேன்

மனதினில் உன்னைசுமப்பதினாலே

மரணத்தைதாண்டி வாழ்ந்திருப்பேன்

என் கண்ணில் உனைவைத்தே

காட்சிகளை பார்ப்பேன்

ஒரு நிமிடம் உனை மறக்க முயன்றதிலே

தோற்றேன்

நீயே என் இதயமடா நீயே என் ஜீவனடா

 


  Back<<