வணக்கம் உங்களை வரவேற்கிறது நாகர்மணல்.கொம்

Home

History

Photos

Tsunami Photos

Tamil MP3

Tamil Fonts

Cinema

Cinema

 
 

 
பாடல்  ஓ......அளகுநிலவுசிரிக்கமறந்ததேன்
பாடியவர  எஸ் பி பாலசுப்ரமணியம்
படம  
இசை  இசைஞானி இளையராஜா

 

ஒ....அளகுநிலவு சிரிக்கமறந்ததேன்

ஓ....மலரும் சிரிப்பில் உறவைமறந்ததேன்

என்கண்மணி பனித்துளி கண்மீதிலா

விண்மீதிலே வலம்வரும்நீவெண்ணிலா

ஒ....அளகுநிலவு சிரிக்கமறந்ததேன்

ஓ..........

சரணம் 1

இமைகள் மூடும்கண்களாய் நான்வாழ்கிறேன்

இதயம்கூட பாரமாய்நான்மூழ்கினேன்

இலைகள் மூடும்கனிகள்தான் என்ஆசையே

இலக்கணந்தான் இணைந்திடா பொய்யோசையே

நீர்மேல் அழகியகோலம் போட்டேன்

போட்டேன் தினம்தினம் நானும்

நினத்தால் இனிமைதான் நடந்தால் அருமைதான்

நினைவே நினைவிலே விழியிலே எழுதடி..

 

ஒ....அளகுநிலவு சிரிக்கமறந்ததேன்

ஓ....மலரும் சிரிப்பில் உறவைமறந்ததேன்

என்கண்மணி பனித்துளி கண்மீதிலா

விண்மீதிலே வலம்வரும்நீவெண்ணிலா

ஒ....அளகுநிலவு சிரிக்கமறந்ததேன்

சரணம் 2

விதைப்பதும் அது முளைப்பதும் யார்சொல்லித்தான்

முளைப்பதும் அது விளைவதும் யார்கையில்தான்

மலர்வதும் அது மணப்பதும் யார்பார்த்துத்தான்

மணப்பதும் அது நிலைப்பதும் யார்கேட்டுத்தான்

யாரோ எழுதியபாதை புரிந்தால் விளங்கிடும்கீதை

நினைவேவிலகிடு நினத்தால்விலைகொடு

உறவேஉறவிலே உருகியே எழுதடி..

 

ஒ....அளகுநிலவு சிரிக்கமறந்ததேன்

ஓ....மலரும் சிரிப்பில் உறவைமறந்ததேன்

என்கண்மணி பனித்துளி கண்மீதிலா

விண்மீதிலே வலம்வரும்நீவெண்ணிலா

ஒ....அளகுநிலவு சிரிக்கமறந்ததேன்

ஓ..........


  Back<<