வணக்கம் உங்களை வரவேற்கிறது நாகர்மணல்.கொம்

Home

History

Photos

Tsunami Photos

Tamil MP3

Tamil Fonts

Cinema

Cinema

பாடல்  காதல்வைத்து காதல்வைத்து
பாடியவர  விஜை யேசுதாஸ்
படம  தீபாவளி
இசை  யுவன்சங்கர்ராஜா

காதல்வைத்து காதல்வைத்து காத்திருந்தேன்

காற்றில் உந்தன் குரல்மட்டும் கேட்டிருந்தேன்

சிரித்தால் திசை அறிந்தேன் நடந்தால் திசை அறிந்தேன்

காதல் என்னும் கடலுக்குள் நான் விழுந்தேன்

கரையினில் வந்தபின்னும் நான்மிதந்தேன்

அசைந்தால் அன்பே அசைந்தேன்

அழகால் ஐயோ தொலைந்தேன்

சரணம் 1

தேவதை கதையில் கேட்டபோதெல்லாம்

நிஜம் என்று நினைக்கவில்லை

நேரில் உன்னையே பார்த்த பின்பு நான்

நம்பிவிட்டேன் மறுக்கவில்லை...

அதிகாலை விடிவதெல்லாம்-உனை

பார்த்து மயக்கத்தில் நான்

அந்திமாலை மறைவதெல்லாம்-உன்னை

பார்த்த கிரக்கத்தில் நான்

காதல்வைத்து காதல்வைத்து காத்திருந்தேன்

காற்றில் உந்தன் குரல்மட்டும் கேட்டிருந்தேன்

அசைந்தால் அன்பே அசைந்தேன்

அழகால் ஐயோ தொலைந்தேன்

சரணம் 2

உன்னை கண்ட நான் ஒளிவட்டம்போல்

உள்ளுக்குள்ளே சுழலுதடி

உன்னிடத்தில் நான் பேசிய போதெல்லாம்

உயிருக்குள் ஒலிக்குதடி

கடலோடு பேசவைத்தாய் கடிகாரம் வீசவைத்தாய்

மழையோடு குளிக்கவைத்தாய் வெய்யில் கூட ரசிக்கவைத்தாய்

  Back<<