வணக்கம் உங்களை வரவேற்கிறது நாகர்மணல்.கொம்

Home

History

Photos

Tsunami Photos

Tamil MP3

Tamil Fonts

Cinema

Cinema

 
 

 

 
பாடல்  அதோமேக ஊர்வலம்
பாடியவர  எஸ்.பி. பாலசுப்ரமணியம்
படம   ஈரமானரோஜாவே
இசை  இசைஞானி இளையராஜா

 

ஆ..........ஆ..........ஆ..............ஆ...........ஆ..........

அதோமேக ஊர்வலம் அதோமின்னல் தோரணம்

அன்பே..............

இதோகதல் ஊர்வலம் இதோகாமன் உற்சவம்

இங்கே................

ஒரே நாள் அழகிய முகம் பார்த்தேன்

இதோநான் உயிரினில் உனைசேர்ப்பேன்

வா..............

அதோமேக ஊர்வலம் அதோமின்னல் தோரணம்

அன்பே..............

சரணம் 1

உனது பாதம் அடடட இலவம்பஞ்சு

நடக்கும் போது துடித்தது எனதுநெஞ்சு

இரண்டு வாழைத்தண்டிலே ராஜகோபுரம்

நானும் இன்று கேட்கிறேன்

உன்னை ஓர்வரம்

தேகம் தன்னை மூடவே

கூந்தல் போதும் போதுமே

ஆடை என்னவேண்டுமா

நாணம் என்ன வா வா....

அதோமேக ஊர்வலம் அதோமின்னல் தோரணம்

அன்பே..............

சரணம் 2

அ...................அ.......................அ...................அ...................அ.............

குழலைப்பார்த்து முகிலென

மயில்கள் ஆடும்

முகத்தைப்பார்த்து

அடிக்கடி நிலவுதேயும்

தென்னங்காம்பின் முத்தைபோல்

தேவிபுன்னகை

வந்து ஆடச்சொல்லுமே

செண்டு மல்லிகை

உன்னைச்செய்த ப்ரம்மனே

உன்னைப்பார்த்து ஏங்குவான்

காதல் பிச்சைவாங்குவான்

இன்னும் என்னசொல்

அதோமேக ஊர்வலம் அதோமின்னல் தோரணம்

அன்பே..............

இதோகதல் ஊர்வலம் இதோகாமன் உற்சவம்

இங்கே................

ஒரே நாள் அழகிய முகம் பார்த்தேன்

இதோநான் உயிரினில் உனைசேர்ப்பேன்

வா..............

அதோமேக ஊர்வலம் அதோமின்னல் தோரணம்

அன்பே..............


  Back<<