|
பாடல்::
அம்மாண்ணாசும்மாயில்லடா
பாடியவர்::
இளையரஜா.
படம்::
திருப்புமுனை.
இசை::
இசைஞானி இளையராஜா
அம்மாண்ணா சும்மாயில்லடா
அவஇல்லெண்ணா யாருமில்லடா
அம்மாண்ணா சும்மாயில்லடா
அவஇல்லெண்ணா யாருமில்லடா
தங்கம்கொண்ட பூமிபூமி-ஒன்ன
தாங்கிக்கொண்டசாமிசாமி
பெத்தவளமறந்தா அவசெத்தவனேதாண்டா
அந்தஉத்தமிய நினைச்சா அவஉத்தமனேதாண்டா
அம்மாண்ணா சும்மாயில்லடா
அவஇல்லெண்ணா யாருமில்லடா
சரணம் 1
நல்லபேரநீயெடுத்தா அப்பனுக்கு சந்தோசம்
நாலுகாசைநீகொடுத்த அண்ணனுக்கும் சந்தோசம்
போறவளி போகவிட்டால் புள்ளக்கெல்லாம் சந்தோசம்
வாறதெல்லாம் வாரித்தந்தா ஊருக்கெல்லம் சந்தொசம்
நெஞ்சுநெகிழ்ந்து மந்திரம் சொன்னா
வந்திருந்துதான் தெய்வம்மகிழும்
ஒண்ணக்கொடுத்து ஒண்ணுவாங்கினா
அன்புஎன்னாடா பண்புஎன்னடா
தந்தலும் தராமல் போனாலும்
தாங்கும் அவகோயில்தாண்டா
அம்மாண்ணா சும்மாயில்லடா
அவஇல்லேண்ணா யாருமில்லடா
சரணம் 2
ராவுபகல் கண்முளித்து நாளுமுன்னாப்பாத்திருப்பா
தாலாட்டுபாடி வச்சு தன்மடியில் தூங்கவைப்பா
புள்ளகளதூங்கவச்சு தன்னுறக்கம் தள்ளிவைப்பா
உள்ளத்தில உன்னவச்சு ஊருக்கெல்லாம் சொல்லிவைப்பா
கொஞ்சம்பசிச்சா னெஞ்சுகொதிக்கும்
தாயப்போலதா நண்பனவனே
சாமிக்கிட்டதா உன்னநெனச்சு
வேண்டியிருக்கும்அன்பனவனே
அன்னயப்போல் நண்பனுமுண்டு..
தெய்வத்தப்போல் அன்னையுமுண்டு....
அம்மாண்ணா சும்மாயில்லடா
அவஇல்லேண்ணா யாருமில்லடா
தங்கம்கொண்ட பூமிபூமி-ஒன்ன
தாங்கிக்கொண்டசாமிசாமி
பெத்தவளமறந்தா அவசெத்தவனேதாண்டா
அந்தஉத்தமிய நினைச்சா அவஉத்தமனேதாண்டா
அம்மாண்ணா சும்மாயில்லடா
அவஇல்லேண்ணா யாருமில்லடா.
|