வணக்கம் உங்களை வரவேற்கிறது நாகர்மணல்.கொம்

Home

History

Photos

Tsunami Photos

Tamil MP3

Tamil Fonts

Cinema

Cinema

பாடல்:: அம்மாஎன்னும் வார்த்தைதான்

பாடியவர்::  இளையரஜா.

படம்:: தாலாட்டு கேட்குதம்மா.

இசை:: இசைஞானி இளையராஜா

காலமென்னும் நூலிலே...

இங்குபேசும் பொம்மைகள் ஆடுது

ஆ...........ஆ............

பாவம் ரெண்டு பொம்மையும்விடும்....

கண்ணீர் கன்னத்தில் ஓ.....டுது

ஆ........ஆ.........ஆ.........ஆ.........ஆ...........

அம்மாஎன்னும் வார்த்தைதான் பலஅர்த்தம் சொல்கிறவாக்கியம்

எல்லோருக்கும் வாய்க்குமா அதைகாதால் கேட்கிறபாக்கியம்

தேவன்தரும்தாய்மைதான் வேண்டாமென்னும் பெண்மைதான்

ஒரு விந்தையானதே...

அம்மஎன்னும் வார்த்தைதான் பலஅர்த்தம் சொல்கிறவாக்கியம்

எல்லோருக்கும் வாய்க்குமா அதைகாதால் கேட்கிறபாக்கியம்

சரணம் 1

கன்றுகளை ஈன்றெடுத்த ஆடு மாடும் அஞ்சுதா

கர்ப்பத்தடை வேண்டுமென்று தெய்வத்திடம்கெஞ்சுதா

பிள்ளையொன்று வேண்டுமென்று எத்தனையோ தாய்க்குலம்

கோயில்குளம் சாமியென்று சுற்றிவந்து வேண்டிடும்

சுற்றிவந்தபோதிலும் பெற்றெடுக்கக்கூடுமோ

முக்குளிக்கும் யாவுமே முத்தெடுக்க ஆகுமோ

பெண்ணை ஒருதெய்வமாய் பேசுகின்றகாரணம்

அவள்தாங்கும் தாய்மைதான்

அம்மஎன்னும் வார்த்தைதான் பலஅர்த்தம் சொல்கிறவாக்கியம்

எல்லோருக்கும் வாய்க்குமா அதைகாதால் கேட்கிறபாக்கியம்

தேவன்தரும்தாய்மைதான் வேண்டாமென்னும் பெண்மைதான்

ஒரு விந்தையானதே

அம்மஎன்னும் வார்த்தைதான் பலஅர்த்தம் சொல்கிறவாக்கியம்

எல்லோருக்கும் வாய்க்குமா அதைகாதால் கேட்கிறபாக்கியம்

சரணம் 2

ஐயிரண்டு மாதம்என்று அன்னைபடும் வேதனை

கையிரண்டுபேரையள்ளி கொண்டுவரும்சாதனை

சோறுமின்றி நீருமின்றி சாம்பல்தின்னத் தோன்றலாம்

தித்திக்கின்ற முத்தங்களை பிள்ளையிடம் வாங்கலாம்

பச்சைவண்ணதார்விடும் வாளைமரம்சாய்ந்திடும்

முத்துக்களை ஈன்றிடும் சிற்பிகளும் மாய்ந்திடும்

பிள்ளைகளைதாங்கிடும் பெண்மைஉயிர் வாழ்ந்திடும்

இதுதேவன் தீர்ப்புதான்.

அம்மஎன்னும் வார்த்தைதான் பலஅர்த்தம் சொல்கிறவாக்கியம்

எல்லோருக்கும் வாய்க்குமா அதைகாதால் கேட்கிறபாக்கியம்

தேவன்தரும்தாய்மைதான் வேண்டாமென்னும் பெண்மைதான்

ஒரு விந்தையானதே....

அம்மஎன்னும் வார்த்தைதான் பலஅர்த்தம் சொல்கிறவாக்கியம்

எல்லோருக்கும் வாய்க்குமா அதைகாதால் கேட்கிறபாக்கியம்.

  Back<<