வணக்கம் உங்களை வரவேற்கிறது நாகர்மணல்.கொம்

Home

History

Photos

Tsunami Photos

Tamil MP3

Tamil Fonts

Cinema

Cinema

 
 

 
பாடல்:: ஆராரிரோ பாடியதாரோ

பாடியவர்::  கே.ஜே.ஜேசுதஸ்.

படம்:: தாய்க்கொருதாலட்டு.

இசை:: இசைஞானி இளையராஜா

 

ஆராரிரோ பாடியதாரோ தூங்கிப்போனதாரோ

யாரோ.....யாரோ எனக்காரோ யாரோ

எந்தெய்வமே ......இதுபொய்தூக்கமா....

நான்தூங்கவே.. ...இனிநாளாகுமா...

ஆராரிரரோ பாடியதாரோ யாரோ...

சரணம் 1

நீமுந்திப்போனது ஞாயம்இல்லையே

நான்முந்திப்போகவே யோகம் இல்லையே

கூட்டைவிட்டு தாய்க்கிளி பறந்ததிங்கே

பசித்தவன் கேட்கிறேன் பாச்ல்சோறு எங்கே

எந்தேவியே நானும்செய்தகுற்றமென்னகூறு

ஒருபார்வபாரு.....

ஆராரிரரோ பாடியதாரோ தூங்கிப்போனதாரோ

யாரோ.....யாரோ எனக்காரோ யாரோ

சரணம் 2

பொழுதாகிப்போனதே இன்னும் தூக்கமா

சொல்லாமல்போவது தாயேஞாயமா

உயிர்தந்ததேவிக்கு உயிர் இல்லையோ

பாலூட்டிப்பார்த்தியே பாலூத்தலாமோ

அன்னம் போட்டஎன்தாயே உனக்கு அரிசிபோடவந்தேன்

என்னநானே நொந்தேன்

 

ஆராரிரரோ பாடியதாரோ தூங்கிப்போனதாரோ

யாரோ....யாரோ எனக்காரோ யாரோ

எந்தெய்வமே ......இதுபொய்தூக்கமா....

நான்தூங்கவே.. ...இனிநாளாகுமா...

ஆராரிரரோ பாடியதாரோ தூங்கிப்போனதாரோ

யாரோ...யாரோ எனக்காரோ யாரோ.


  Back<<